Airmedia Broadcast Solutions Pvt Ltd - An Authorized Dealer Possession License (DPL)

A New Arrival in DRM

 A New Arrival in DRM

டிஆர்எம்மில் புதிய வரவு





சிற்றலை வானொலி ஒலிபரப்பிகளைத் தயாரிக்கும் உலகின் புகழ்பெற்ற
Nautel நிறுவனம் செப் 09 – 12இல் ஆம்ஸ்டர்டேமில் நடைபெற்று வருகின்ற ஐபிசி கண்காட்சியில் (Stand 8.C71), புதிய VX DRM ஒலிபரப்பியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் துணை கொண்டு 150 வாட் முதல் 6 kW வரை DRM+ல் ஒலிபரப்பலாம். இந்த DRM நிகழ்வில் மல்டிபிளெக்சர்கள், உள்ளடக்க சேவையகங்கள்/மாடுலேட்டர்கள் மற்றும் FM ஒத்திசைவு ஒலிபரப்பிகள் உள்ளிட்ட Digidia DAB/DRM ஒலிபரப்பிகளையும் காட்சிப்படுத்தியுள்ளனர்.(தகவல்: தங்க.ஜெய் சக்திவேல்)

AirMedia Broadcast Solutions (P) Ltd

https://airmedia.in/

Related post