Airmedia Broadcast Solutions Pvt Ltd - An Authorized Dealer Possession License (DPL)

கோவை ஆலயம் FM 90

அழகுத் தமிழில், உள்ளூர் முதல், உலக நடப்புகள் வரை அனைத்து தகவல்களும், அறிவிப்பாளர்களின் எதார்த்தமான பாணியில், கோவைக்கு உரித்தான கொங்குத் தமிழில் பேசுகின்றனர்..

அந்த வகையில் ஆலயம் FM 90 யின் நிகழ்ச்சிகள், பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், வேலை தேடும் பட்டதாரிகளுக்காகவும், விவசாயிகளுக்காகவும், பல்வேறு நிபுணர்களின் விளக்கங்களோடு ஒலிபரப்பப்படுகின்றன.

கோவை ஆலயம் FM 90-யின், நிகழ்ச்சிகளை Alayam FM 90 என்ற App-ஐ, Play store-ல், Install செய்து நிகழ்ச்சிகளை கேட்கலாம் எங்கேயும் எப்போதும்..!!

#ஆலயம் FM 90 இது கோவையின் அடையாளம்..!! கோவை ஆலயம் FM 90-யின், நிகழ்ச்சிகளை Alayam FM 90 என்ற App-ஐ, Play Store-லிருந்து, Download செய்து நிகழ்ச்சிகளை கேட்டு மகிழுங்கள்.

மேலும் விபரங்கள் மற்றும் விளம்பர தொடர்பிற்கு +91 9944229090 என்ற இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்..

ALAYAM FM 90.00 Radio | Airmedia Broadcast Solutions

ALAYAM FM 90.00