Airmedia Broadcast Solutions Pvt Ltd - An Authorized Dealer Possession License (DPL)

AirMedia Broadcast Solutions (P) Ltd

https://airmedia.in/

Education FM Radio Media News Services Tamilnadu

Suryan FM Presents Rhythm with Thaikkudam Bridge – Coimbatore

Suryan FM 93.5 is back with their magical Live-in music concert “Rhythm” this time with “Thaikkudam Bridge” at Hindusthan Arts & Science college ground, Nava India, Coimbatore on September 25, 2022 from 6:00pm onwards. We invite everyone to join us to experience the magic! For FREE TICKETS contact 9087935935. Coimbatore Suryan FM Present in Rhythm […]Read More

Education FM Radio Media

Routledge published an important book on radio last month

வானொலித் தொடர்பாக மற்றும் ஒரு முக்கிய புத்தகத்தினை ரட்லெட்ஜ் (Routledge) பதிப்பகம் கடந்த மாதம் வெளியிட்டுள்ளது. நான் பல வருடங்களாக சொல்லி வந்ததையே இந்த புத்தகத்தின் தலைப்பாக வைத்துள்ளனர். வானொலி என்றுமே தமக்கான வெளியைக் கட்டமைத்துக்கொள்ளும் என்பதற்கு இந்த The Routledge companion to radio and podcast studies எனும் தலைப்பே உதாரணம். அடுத்தகட்டத்திற்கு எப்படி வானொலி பயணித்துள்ளது என்பதை உலகம் முழுவதும் இருந்து பல ஆய்வாளர்களும் விரிவான கட்டுரைகளை இதில் எழுதியுள்ளனர். இந்தியாவில் இருந்து […]Read More

Education FM Radio Media News

FOX HUNT IN Udumali

உடுமலையில் நரி வேட்டை (FOX HUNT) நரி வேட்டை என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? வரும் அக்டோபர் 2, 2022 அன்று இந்த நரி வேட்டை உடுமலைப் பேட்டையில் நடைபெற உள்ளது. உடுமலைப் பேட்டையில் எங்கே நரிகள் உள்ளது? என்று ஆச்சரியப்பட வேண்டாம். நரி வேட்டைக்கும் வானொலிக்கும் ஒரு தொடர்புள்ளது. இங்கு நரி என்பது வானொலி ஒலிபரப்பிகளைக் (டிரான்ஸ்மிட்டர்). குறிக்கும். ஹாம் வானொலியில் இது ஒரு வகையான விளையாட்டு ஆகும். டிரான்ஸ்மிட்டர் வேட்டை (டி-வேட்டை, என்றும் அறியப்படுகிறது), […]Read More

Media News

Palladam Vanam India Foundation Tuesday function date on 13-09-2022

அன்புடையீர்வணக்கம்வாழ்க! வளமுடன்!இன்று 13.09.2022 செவ்வாய்கிழமை, நமது வனாலயத்தில் நடைபெற்ற வாராந்திர கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள் Yarn Marchent திரு.M.திருமேனி, Visual Effect Media திரு.D.ரவிக்குமார், VAT Builders திரு.T.சரவணகுமார், பிரபு சைசிங் மில் திரு.பெரியசாமி ஆகியோர் இணைந்து மூவர் முற்றத்திலுள்ள திருவள்ளுவர், மகாத்மா காந்தி மற்றும் டாக்டர் அப்துல் கலாம் திருவுருவ சிலைகளுக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். திரு.M.திருமேனி அவர்கள் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினர். அதனைதொடர்ந்து மூலிகை வனத்தில் மூலிகை செடி நடவு செய்தும், […]Read More

FM Radio Media News

Radio and Nataswara

வானொலியும் நாதஸ்வரமும் வானொலியில் நாதஸ்வரம் ஒலிக்காத நாள் ஏது. நாதஸ்வரம் தயாரிப்புக்கு புகழ்பெற்ற ஊர் நரசிங்கப்பேட்டை. இன்று வானொலி நிலையங்களில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான நாதஸ்வரங்கள் இந்த ஊரில் செய்யப்பட்டதே. புவிசார் குறியீடு (GI) இந்த ஊர் நாதஸ்வர்த்திற்கு வழங்கப்பட்டதை ஒட்டிசிறப்பு அஞ்சல் உரை 9/9/22 அன்று வெளியிடப்பட்டது. இது மூத்த போஸ்ட்மாஸ்டர், தபால்தலை சேகரிப்பு அலுவலகம், திருச்சிராப்பள்ளி 620001 என்ற முகவரியில் கிடைக்கிறது. சிறப்பு முத்திரை செய்யப்பட்ட உறையின் விலை ரூ.25/-. இதை விரும்புபவர்கள் மேலே உள்ள […]Read More

Media News

Director Mishkin has written passionately about the condition of the

சிறுவயதில் தான் சென்று படம் பார்த்த தியேட்டரின் நிலை பற்றி உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார், இயக்குனர் மிஷ்கின்… திண்டுக்கல்லில் உள்ள என்.வி.ஜி.பி தியேட்டருக்குச் சென்றேன். பழைய ஞாபகங்கள் பெருவெள்ளமாய் என்னை அடித்தன. என் ஐந்தாவது வயதில் என்னுடைய தந்தை என்னை இந்த தியேட்டருக்குள் அழைத்துச் சென்றார். படம் பார்த்துவிட்டு வெளியே வந்தேன். ‘எப்படிப்பா இருக்கு?’ என்று கேட்க, ‘ரொம்ப நல்லாருக்குப்பா’ என்று சொன்னேன். இரண்டாவது முறையாக என் தந்தை என் கையைப் பிடித்துக்கொண்டு மீண்டும் தியேட்டருக்குள் சென்று கியூவில் […]Read More

FM Radio Media News

Queen Elizabeth II, the UK’s longest-serving monarch, has died at

ராணி இரண்டாம் எலிசபெத் இறப்பும் வானொலியும்‘ஆபரேஷன் லண்டன் பிரிட்ஜ்’ என்ற மாபெரும் நடவடிக்கை கடந்த ஆண்டு செப்டம்பரில் பத்திரிகைகளுக்கு கசிந்தது. ராணி இறந்த சில மணி நேரங்களில் என்ன நடக்கும் என்பதை இது விவரிக்கிறது. இந்த “ஆவணங்கள்” இங்கிலாந்தின் பொலிட்டிகோ என்ற செய்தி நிறுவனத்திற்கு முதலில் கசிந்தன, இதனை கேள்விக்குரிய நாள், அதாவது “டி-டே” என்றும் அழைக்கப்படுகிறது.அவரது இறுதிச் சடங்கிற்கு முன்னதாக, கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், பயணக் குழப்பம் ஏற்படுவதை தவிற்கவும் மிகப்பெரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. […]Read More

FM Radio Media News

World Radio Television Guide Resurgence:-

உலக வானொலி தொலைக்காட்சி கையேடு மீண்டும் உதயம் இங்கிலாந்தில் இருந்து வெளிவந்த உலக வானொலி தொலைக்காட்சி கையேடு (WRTH) மீண்டும் ஜெர்மனியில் இருந்து வெளிவர உள்ளது. இதனை ஜெர்மனியை சேர்ந்த ரேடியோ டேட்டா சென்டர் 2023 முதல் வெளியிட உள்ளது. 2012ல் தொடங்கப்பட்ட ரேடியோ டேட்டா சென்டர் (Radio Data Center), ஐரோப்பியன் ரேடியோ கையேட்டை ஏற்கனவே ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இதனைத் தவிர FM LIST, MW LIST. ஆகியவற்றையும் வெளியிட்டு வருகிறது RDC. இந்த […]Read More

Education Media News

Field experience for students studying visual and media management

காட்சி மற்றும் ஊடக துறை மேலாண்மை(Bsc Vis com) பயிலும் மாணவ மாணவிகளுக்கு களப்பயிற்ச்சி பழகும் வாய்ப்பு: டாக்டர், எஞ்சினியர்,வக்கீல்,போலீஸ்… etc என எந்த துறையில் அவர்கள் படிக்கிறார்களோ..அது மட்டுமே அவர்களுக்கு தெரியும்.உதாரணமாக.. போலீஸ் ஊசி போட முடியாது.எஞ்சினியர் போலீஸ் நடைமுறை தெரியாது.டாக்டர் வீடு கட்ட தொழில்நுட்ப ரீதியில் தகுதி அற்றவர்.ஆனால் செய்தியாளனாகும் ஒருவன்,அனைத்து துறை வித்தைகளையும் தெரிந்தவனாக முடியும். ஊடகதுறை பயிலும் மாணவ மாணவிகளுக்கு புத்தக படிப்பு மட்டுமே கல்வி ஆகாது. ஏனென்றால் நாள்தோறும், நிமிடம் […]Read More

News

புனித ஆரோக்கிய அன்னை கோவில் திறப்பு

புனித ஆரோக்கிய அன்னை கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு ரோட்டேரியன் ஏ. கே. எஸ். டாக்டர் லீமா ரோஸ் மார்டின் மற்றும் டைரக்டர் தி மார்ட்டின் குரூப் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது இந்த நிகழ்வில் இத்தாலியைச் சார்ந்த ரெவரன்ஸ் பாதர் எல்பின்ஸ்டன் மற்றும் ஆன்டனியாஸ் கனடா மற்றும் கோயம்புத்தூரைச் சேர்ந்த ரெவரன் பாதர் மில்க்கியூ மற்றும் இத்தாலியைச் சேர்ந்த மதர் ஜெனரல் அமுதா மற்றும் ரோட்டரி நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள் நிகழ்ச்சி நடைபெற்ற […]Read More