Airmedia Broadcast Solutions Pvt Ltd - An Authorized Dealer Possession License (DPL)

Radio and Nataswara

வானொலியும் நாதஸ்வரமும் வானொலியில் நாதஸ்வரம் ஒலிக்காத நாள் ஏது. நாதஸ்வரம் தயாரிப்புக்கு புகழ்பெற்ற ஊர் நரசிங்கப்பேட்டை. இன்று வானொலி நிலையங்களில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான நாதஸ்வரங்கள் இந்த ஊரில் செய்யப்பட்டதே. புவிசார் குறியீடு (GI) இந்த ஊர் நாதஸ்வர்த்திற்கு வழங்கப்பட்டதை ஒட்டிசிறப்பு அஞ்சல் உரை 9/9/22 அன்று வெளியிடப்பட்டது. இது மூத்த போஸ்ட்மாஸ்டர், தபால்தலை சேகரிப்பு அலுவலகம், திருச்சிராப்பள்ளி 620001 என்ற முகவரியில் கிடைக்கிறது. சிறப்பு முத்திரை செய்யப்பட்ட உறையின் விலை ரூ.25/-. இதை விரும்புபவர்கள் மேலே உள்ள […]

Director Mishkin has written passionately about the condition of the theater where he went and watched the film as a child.(சிறுவயதில் தான் சென்று படம் பார்த்த தியேட்டரின் நிலை பற்றி உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார், இயக்குனர் மிஷ்கின்…)

சிறுவயதில் தான் சென்று படம் பார்த்த தியேட்டரின் நிலை பற்றி உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார், இயக்குனர் மிஷ்கின்… திண்டுக்கல்லில் உள்ள என்.வி.ஜி.பி தியேட்டருக்குச் சென்றேன். பழைய ஞாபகங்கள் பெருவெள்ளமாய் என்னை அடித்தன. என் ஐந்தாவது வயதில் என்னுடைய தந்தை என்னை இந்த தியேட்டருக்குள் அழைத்துச் சென்றார். படம் பார்த்துவிட்டு வெளியே வந்தேன். ‘எப்படிப்பா இருக்கு?’ என்று கேட்க, ‘ரொம்ப நல்லாருக்குப்பா’ என்று சொன்னேன். இரண்டாவது முறையாக என் தந்தை என் கையைப் பிடித்துக்கொண்டு மீண்டும் தியேட்டருக்குள் சென்று கியூவில் […]

Queen Elizabeth II, the UK’s longest-serving monarch, has died at Balmoral aged 96

ராணி இரண்டாம் எலிசபெத் இறப்பும் வானொலியும்‘ஆபரேஷன் லண்டன் பிரிட்ஜ்’ என்ற மாபெரும் நடவடிக்கை கடந்த ஆண்டு செப்டம்பரில் பத்திரிகைகளுக்கு கசிந்தது. ராணி இறந்த சில மணி நேரங்களில் என்ன நடக்கும் என்பதை இது விவரிக்கிறது. இந்த “ஆவணங்கள்” இங்கிலாந்தின் பொலிட்டிகோ என்ற செய்தி நிறுவனத்திற்கு முதலில் கசிந்தன, இதனை கேள்விக்குரிய நாள், அதாவது “டி-டே” என்றும் அழைக்கப்படுகிறது.அவரது இறுதிச் சடங்கிற்கு முன்னதாக, கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், பயணக் குழப்பம் ஏற்படுவதை தவிற்கவும் மிகப்பெரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. […]

World Radio Television Guide Resurgence:-

உலக வானொலி தொலைக்காட்சி கையேடு மீண்டும் உதயம் இங்கிலாந்தில் இருந்து வெளிவந்த உலக வானொலி தொலைக்காட்சி கையேடு (WRTH) மீண்டும் ஜெர்மனியில் இருந்து வெளிவர உள்ளது. இதனை ஜெர்மனியை சேர்ந்த ரேடியோ டேட்டா சென்டர் 2023 முதல் வெளியிட உள்ளது. 2012ல் தொடங்கப்பட்ட ரேடியோ டேட்டா சென்டர் (Radio Data Center), ஐரோப்பியன் ரேடியோ கையேட்டை ஏற்கனவே ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இதனைத் தவிர FM LIST, MW LIST. ஆகியவற்றையும் வெளியிட்டு வருகிறது RDC. இந்த […]

Field experience for students studying visual and media management

காட்சி மற்றும் ஊடக துறை மேலாண்மை(Bsc Vis com) பயிலும் மாணவ மாணவிகளுக்கு களப்பயிற்ச்சி பழகும் வாய்ப்பு: டாக்டர், எஞ்சினியர்,வக்கீல்,போலீஸ்… etc என எந்த துறையில் அவர்கள் படிக்கிறார்களோ..அது மட்டுமே அவர்களுக்கு தெரியும்.உதாரணமாக.. போலீஸ் ஊசி போட முடியாது.எஞ்சினியர் போலீஸ் நடைமுறை தெரியாது.டாக்டர் வீடு கட்ட தொழில்நுட்ப ரீதியில் தகுதி அற்றவர்.ஆனால் செய்தியாளனாகும் ஒருவன்,அனைத்து துறை வித்தைகளையும் தெரிந்தவனாக முடியும். ஊடகதுறை பயிலும் மாணவ மாணவிகளுக்கு புத்தக படிப்பு மட்டுமே கல்வி ஆகாது. ஏனென்றால் நாள்தோறும், நிமிடம் […]

புனித ஆரோக்கிய அன்னை கோவில் திறப்பு

புனித ஆரோக்கிய அன்னை கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு ரோட்டேரியன் ஏ. கே. எஸ். டாக்டர் லீமா ரோஸ் மார்டின் மற்றும் டைரக்டர் தி மார்ட்டின் குரூப் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது இந்த நிகழ்வில் இத்தாலியைச் சார்ந்த ரெவரன்ஸ் பாதர் எல்பின்ஸ்டன் மற்றும் ஆன்டனியாஸ் கனடா மற்றும் கோயம்புத்தூரைச் சேர்ந்த ரெவரன் பாதர் மில்க்கியூ மற்றும் இத்தாலியைச் சேர்ந்த மதர் ஜெனரல் அமுதா மற்றும் ரோட்டரி நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள் நிகழ்ச்சி நடைபெற்ற […]

மறைந்த அகில இந்திய வானொலி செய்தி வாசிப்பாளர் திருமதி சரோஜ் நாராயணசுவாமி திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி

மறைந்த அகில இந்திய வானொலி செய்தி வாசிப்பாளர் திருமதி சரோஜ் நாராயணசுவாமி திருவுருவப்படத்திற்கு சேலம் உயிர்மெய்த்தமிழ்ச்சங்க மாநிலத்தலைவர் சேலத்து பாரதி சொல்லரசர், அன்பு வழி அறப்பணி மன்றம் மாவட்ட தலைவர் அசோகன்,பொறியாளர் ஏ கே சதீஷ்குமார், இரா. கவிஞர் கந்தசாமி, மக்கள் சிந்தனையாளர் சங்கத் தலைவர் ஓ எஸ் கணேசன், சுந்தரராஜன், கோபி, தேன்மழை வானொலி பாட்காஸ்ட் கவிஞர் செ ஜெயகுமார், பாலாஜி, சுதந்திரராசு, பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் மோதிலால் நேரு மாலை அணிவித்து மௌன அஞ்சலி […]

எங்க வீட்டு பிலிப்ஸ் ரேடியோ ….

எங்க வீட்டு பிலிப்ஸ் ரேடியோ …. எங்கள் வீட்டில் ஒரு பிலிப்ஸ் ரேடியோ இருந்தது. அப்போதெல்லாம் ஊரெங்கும் ரெண்டே ரேடியோ பிராண்ட்தான். ஒன்று, குழந்தை வாயில் கைவைத்தபடியிருக்கும் விளம்பரத்திற்கு சொந்தமான மர்ஃபி, மற்றொன்று பிலிப்ஸ். நம் வீட்டு குழந்தைக்கு சட்டை தைப்பது போல, ரேடியோவுக்கு அழகாக உறை தைத்து போட்டிருப்போம். அதையும் மீறி பாச்சை, பல்லி ஏதாவது உள்ளே போய், ரேடியோவை மக்கர் பண்ண வைத்துவிடும். அதை எடுத்துக்கொண்டு ரிப்பேர் பண்ண அப்பாவுடன் செல்வேன். நற்சாந்துபட்டியில் ரிப்பேருக்கு […]

VOC’s Birthday Celebration

In Coimbatore central prison we Garlanded “voc photos – Chekku on his birthday With Commissioner of Police,,DiG of Prison& SP of Piison,,,, Freedom fighters Varisugal,,Dr.Godhanavalli,,,,,Ajeetha Advocate,,,,Saranya Advocate and Rotary Club of AAKRUTHI,,,on 05-09-2022,,,3-30 pm,,VOC’s Birthday Celebration –Coimbatore

Press Release – The Rotaract Club of Coimbatore Majestic

The Rotaract Club of Coimbatore Majestic have successfully completed the Installation Ceremony – VISION for the Rotary Year 22-23 where Rtr. Sethupathi took charge as the 31st President of Majestic with his team of office bearers. The Ceremony had the presence of Mr. Parthipan Palanisamy Managing Trustee, G18 Public Charitable Trust, Coimbatore Rtn. Gnana Vallal […]