சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் பகுதியில் இயங்கி வரும் புனித குவனெல்லா அன்பகம் சிறப்பு பள்ளியும், காரைக்குடி பகுதியில் இயங்கிவரும் மகிழ்ச்சி ரியல் புரோமோட்டர்ஸ் நிறுவனமும் இணைந்து இன்று 15/04/2020 புதன்கிழமை காலை 9.30 மணி அளவில் காளையார் கோவில் சுற்று வட்டாரத்தில் வசித்து வரும் வாழ்வாதாரத்தை இழந்து வருமானம் இல்லாமல் வாடும் எளிய 100 குடும்பங்களை தேர்வு செய்து அவர்களுக்கு 20 நாட்களுக்கு தேவையான அரிசி பருப்பு எண்ணெய் போன்ற அத்தியாவசிய மளிகைப் பொருட்களை இன்று வழங்கியுள்ளார்கள் […]Read More
கொரோனா பாதிப்பிற்கு நிதியுதவி வழங்கிய, கே.சி.பி இன்ஜினியர்ஸ்
கோவை நகரில் முன்னணி கட்டுமான நிறுவனமான கே.சி.பி இன்ஜினியர்ஸ் ஏழை எளிய மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அங்கன்வாடிகள் சீரமைப்பு , கல்வி உதவித்தொகை, பள்ளி மாணவ மாணவிகளுக்கான மருத்துவ முகாம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், புயல் வெள்ள நிவாரணம் என பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. கொரோனா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் மாநில அளவில் ஊரடங்கு அமலில் உள்ளது. ஏழை எளிய மக்கள் , தொழிலாளர்கள் வீட்டில் […]Read More
கோவையில் செயல்பட்டு வரும் கே. சி.பி இன்ஜினியர்ஸ் கட்டுமான நிறுவனம் பல்வேறு திட்டப் பணிகளை நடத்தி வருகிறது. ரோடு, குடியிருப்புகள், பாலம், குளங்கள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை இந்த நிறுவனம் மேற்கொண்டு நடத்தி வருகிறது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கையாக முக கவசம் அணிந்து வேலை செய்ய தொழிலாளர்களுக்கு இந்த நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. முதல் கட்டமாக 1000 மாஸ்க் வாங்கி தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளது. கட்டுமான பணி செய்யும் தொழிலாளர்கள் அலுவலக ஊழியர்கள் […]Read More
கோர்ட்டு உத்தரவுபடி 1 சதவீத ஊக்கத்தொகை – கோவை மாநகராட்சி கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்க தலைவர் உதயகுமார் , செயலாளர் சந்திர பிரகாஷ் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை. கோவை, சென்னை, மதுரை , திருச்சி, சேலம் உட்பட பல்வேறு மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சி , ஊராட்சிகள் மற்றும் மெட்ரோ வாட்டர் கார்ப்பரேஷனில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகள் நடக்கிறது. திட்டப் பணிகளை உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டும் என விதிமுறைகளில் […]Read More