World Radio Television Guide Resurgence:-

உலக வானொலி தொலைக்காட்சி கையேடு மீண்டும் உதயம் இங்கிலாந்தில் இருந்து வெளிவந்த உலக வானொலி தொலைக்காட்சி கையேடு (WRTH) மீண்டும் ஜெர்மனியில் இருந்து வெளிவர உள்ளது. இதனை ஜெர்மனியை சேர்ந்த ரேடியோ டேட்டா சென்டர் 2023 முதல் வெளியிட உள்ளது. 2012ல் தொடங்கப்பட்ட ரேடியோ டேட்டா சென்டர் (Radio Data Center), ஐரோப்பியன் ரேடியோ கையேட்டை ஏற்கனவே ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இதனைத் தவிர FM LIST, MW LIST. ஆகியவற்றையும் வெளியிட்டு வருகிறது RDC. இந்த […]