Airmedia Broadcast - An Authorized Dealer Possession License (DPL)

Tiruvarur Forest Voluntary Organisation in State Level Wall Painting Competition

Tiruvarur Forest Voluntary OrganisationIt will be held between the students of the college on the occasion of the sixth year commencement ceremonyOn environmental protectionState Level Wall Painting Competition, திருவாரூர் வனம் தன்னார்வ அமைப்பின்ஆறாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இடையே நடைபெறும்சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தமாநில அளவிலான சுவர் ஓவிய போட்டி நாள்: 09.10.2022 ஞாயிற்றுக்கிழமைஇடம் : ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தியானபுரம் […]

VOC’s Birthday Celebration

In Coimbatore central prison we Garlanded “voc photos – Chekku on his birthday With Commissioner of Police,,DiG of Prison& SP of Piison,,,, Freedom fighters Varisugal,,Dr.Godhanavalli,,,,,Ajeetha Advocate,,,,Saranya Advocate and Rotary Club of AAKRUTHI,,,on 05-09-2022,,,3-30 pm,,VOC’s Birthday Celebration –Coimbatore

இந்தியா பவுண்டேசன் – நமது வனாலயத்தில் நடைபெற்ற வாராந்திர கலந்தாய்வு மற்றும் பிரார்த்தனை கூட்டம்

வனம் இந்தியா பவுண்டேசன் நிர்வாகிகளின் அறிவுறுத்தலின் படி இன்று 21.04.2020 செவ்வாய்கிழமை நமது வனாலயத்தில் நடைபெற்ற வாராந்திர கலந்தாய்வு மற்றும் பிரார்த்தனை கூட்டத்தில் நமது வனம் அமைப்பின் துணைத் தலைவர் திரு. கணேஷ்வர் அவர்கள் கலந்துகொண்டு மகாத்மா காந்தியடிகள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார். வனம் அமைப்பின் தலைவர் திரு. சுவாதி சின்னசாமி அவர்கள் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்தார். உடன், வனம் ஊடக துறை இயக்குனர் திரு.TMS பழனிசாமி அவர்கள், வனம் அலுவலர்கள் திரு.பன்னீர்செல்வம் […]

கொரோனா பாதிப்பிற்கு நிதியுதவி வழங்கிய, கே.சி.பி இன்ஜினியர்ஸ்

கோவை நகரில் முன்னணி கட்டுமான நிறுவனமான கே.சி.பி இன்ஜினியர்ஸ் ஏழை எளிய மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அங்கன்வாடிகள் சீரமைப்பு , கல்வி உதவித்தொகை, பள்ளி மாணவ மாணவிகளுக்கான மருத்துவ முகாம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், புயல் வெள்ள நிவாரணம் என பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.‌ கொரோனா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் மாநில அளவில் ஊரடங்கு அமலில் உள்ளது. ஏழை எளிய மக்கள் , தொழிலாளர்கள் வீட்டில் […]