Field experience for students studying visual and media management
காட்சி மற்றும் ஊடக துறை மேலாண்மை(Bsc Vis com) பயிலும் மாணவ மாணவிகளுக்கு களப்பயிற்ச்சி பழகும் வாய்ப்பு:
டாக்டர், எஞ்சினியர்,வக்கீல்,போலீஸ்… etc என எந்த துறையில் அவர்கள் படிக்கிறார்களோ..அது மட்டுமே அவர்களுக்கு தெரியும்.உதாரணமாக.. போலீஸ் ஊசி போட முடியாது.எஞ்சினியர் போலீஸ் நடைமுறை தெரியாது.டாக்டர் வீடு கட்ட தொழில்நுட்ப ரீதியில் தகுதி அற்றவர்.ஆனால் செய்தியாளனாகும் ஒருவன்,அனைத்து துறை வித்தைகளையும் தெரிந்தவனாக முடியும்.
ஊடகதுறை பயிலும் மாணவ மாணவிகளுக்கு புத்தக படிப்பு மட்டுமே கல்வி ஆகாது.
ஏனென்றால் நாள்தோறும், நிமிடம் தோறும் களங்கள் மாறுபடும்.
எங்கு,எப்படி செயல்பட வேண்டும், யாரிடம் எப்படி கேள்விகள் கேட்க வேண்டும், மாறுபடும் களத்தில் துரிதமாக செய்தி சேகரிக்கும் வழி முறைகள், தனியாக இருந்தால் அடிக்க வேண்டுமா?கூட்டம் கூடினால் ஓடவேண்டுமா?
அதிகாரிகள்,அரசியல்வாதிகள்,பொது மக்கள், தொழிலதிபர்கள்,குழந்தைகள்,விளையாட்டு, மருத்துவம்,வணிகம்,சுற்றுச்சூழல், வனவிலங்குகள், பொது பிரச்சனை, மாநில பிரச்சினை, தேசிய பிரச்சினை, இரு நாட்டு உறவுகள்..இது போன்று மாறுபடும் களங்களில் நமது தனித்திறனை வெளிப்படுத்தி, செய்தி சேகரிக்கும் விதங்கள் பற்றிய விரிவான அலசல்.
செய்தி சேகரிக்கும் விதம்,அதனை படக்காட்சியாக பதிவு செய்யும் நொடிகளின் முக்கியத்துவம்,செய்தியாக்கம்,வீடியோ ஆடியோ எடிட்டிங்,ஆன் ஏர் அப்லிங், என நீங்கள் கல்வி பயிலும் காலத்தில் எளிதான களத்தில் கற்க்கும் அரிய வாய்ப்பு.
News anchoring,one to one interview, group discussion, VIP meet,public session, walk throu reporting,phone interview, etc..எளிதாக அறிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் வேலைக்கு செல்லும் செய்தி நிறுவனத்தின் தன்மை,திறன்,நடைமுறைகள் தெரிந்து கொண்டால்,நேர்காணலில் வெற்றி 🏆 எளிதாகும்
Contact :- Airmedia.in
9952420695