Airmedia Broadcast - An Authorized Dealer Possession License (DPL)

புனித ஆரோக்கிய அன்னை கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு ரோட்டேரியன் ஏ. கே. எஸ். டாக்டர் லீமா ரோஸ் மார்டின் மற்றும் டைரக்டர் தி மார்ட்டின் குரூப் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது இந்த நிகழ்வில் இத்தாலியைச் சார்ந்த ரெவரன்ஸ் பாதர் எல்பின்ஸ்டன் மற்றும் ஆன்டனியாஸ் கனடா மற்றும் கோயம்புத்தூரைச் சேர்ந்த ரெவரன் பாதர் மில்க்கியூ மற்றும் இத்தாலியைச் சேர்ந்த மதர் ஜெனரல் அமுதா மற்றும் ரோட்டரி நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள் நிகழ்ச்சி நடைபெற்ற இடம் சின்னவேடம்பட்டி நியர் டான் போஸ்கோ ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் கோவை