AirMedia BroadCast - BROADCAST YOUR BUSINESS TO THE WORLD

மறைந்த அகில இந்திய வானொலி செய்தி வாசிப்பாளர் திருமதி சரோஜ் நாராயணசுவாமி திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி

 மறைந்த அகில இந்திய வானொலி செய்தி வாசிப்பாளர் திருமதி சரோஜ் நாராயணசுவாமி திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி

மறைந்த அகில இந்திய வானொலி செய்தி வாசிப்பாளர் திருமதி சரோஜ் நாராயணசுவாமி திருவுருவப்படத்திற்கு சேலம் உயிர்மெய்த்தமிழ்ச்சங்க மாநிலத்தலைவர் சேலத்து பாரதி சொல்லரசர், அன்பு வழி அறப்பணி மன்றம் மாவட்ட தலைவர் அசோகன்,பொறியாளர் ஏ கே சதீஷ்குமார், இரா. கவிஞர் கந்தசாமி, மக்கள் சிந்தனையாளர் சங்கத் தலைவர் ஓ எஸ் கணேசன், சுந்தரராஜன், கோபி, தேன்மழை வானொலி பாட்காஸ்ட் கவிஞர் செ ஜெயகுமார், பாலாஜி, சுதந்திரராசு, பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் மோதிலால் நேரு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தி வானொலி நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டனர்.

AirMedia Broadcast

https://airmedia.in/

Related post