Airmedia Broadcast - An Authorized Dealer Possession License (DPL)

வானொலியும் நாதஸ்வரமும்

வானொலியில் நாதஸ்வரம் ஒலிக்காத நாள் ஏது. நாதஸ்வரம் தயாரிப்புக்கு புகழ்பெற்ற ஊர் நரசிங்கப்பேட்டை. இன்று வானொலி நிலையங்களில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான நாதஸ்வரங்கள் இந்த ஊரில் செய்யப்பட்டதே.

புவிசார் குறியீடு (GI) இந்த ஊர் நாதஸ்வர்த்திற்கு வழங்கப்பட்டதை ஒட்டி
சிறப்பு அஞ்சல் உரை 9/9/22 அன்று வெளியிடப்பட்டது. இது மூத்த போஸ்ட்மாஸ்டர், தபால்தலை சேகரிப்பு அலுவலகம், திருச்சிராப்பள்ளி 620001 என்ற முகவரியில் கிடைக்கிறது. சிறப்பு முத்திரை செய்யப்பட்ட உறையின் விலை ரூ.25/-. இதை விரும்புபவர்கள் மேலே உள்ள முகவரிக்கு EMO அனுப்பி பெற்றுக்கொள்ளாம். தகவல்: தங்க.ஜெய் சக்திவேல்