Airmedia Broadcast - An Authorized Dealer Possession License (DPL)

18/12/22 Sunday – சிகரங்கள் அறக்கட்டளையின் 61வது ரத்த தான முகாம் திருப்பூர் கொங்கு மெயின்ரோடு சின்னசாமி அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

வந்திருந்தவர்களை டீரீம் 20 பசுமை அமைப்பு நிர்வாகிகள் வரவேற்றனர்
32 வது வார்டு கவுன்சிலர்
இரண்டாம் மண்டல தலைவர் திரு . கோவிந்தராஜ் அவர்கள் முகாமை துவக்கி வைத்தனர்..
HDFC BANK LTD, திருப்பூர், கிளை நிர்வாகிகள் ரத்ததானம் அளித்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசினை வழங்கினர்

இதில் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்காக 55 யூனிட் ரத்தமும்,தி ஐ பவுண்டேஷன் மூலம் 60 பேர் இலவச கண் பரிசோதனை மற்றும் திருப்பூர் ரேவதி மெடிக்கல் சென்டர் மூலம் 50 பேர் இலவச மருத்துவ ஆலோசனை மேற்கொண்டனர்.

கலந்துகொண்டு பயன் பெற்றவர்களுக்கு சிகரங்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர் /

the 61st Blood Donation Camp of Sigarangal Foundation was held at Chinnasamy Ammal High School, Kongu Main Road, Tirupur.

The Attendees were welcomed by Dream 20 Green Organization Executives
32nd Ward Councillor
Head of the Second Zone Mr. Govindaraj Inaugurated the Camp.
HDFC BANK LTD, Tirupur, Branch Executives Distributed Certificates and Mementos to Blood Donors

In this, 55 Units of Blood were Donated to the Tirupur Government General Hospital, 60 People received Free Eye Examination from The Eye Foundation and 50 People received Free Medical Consultation from Tirupur Revathi Medical Centre.

Sigarangal Foundation Administrators thanked those who participated and Benefited