Airmedia Broadcast Solutions Pvt Ltd - An Authorized Dealer Possession License (DPL)

RUSIYUM ISAIYUM Suryan FM at VOC Ground in Coimbatore The Food Festival has started. 

 RUSIYUM ISAIYUM Suryan FM at VOC Ground in Coimbatore The Food Festival has started. 

RUSIYUM ISAIYUM:- Suryan FM at VOC Ground in Coimbatore. The Food Festival has started,

கோவை சூரியன் எஃப் எம் சார்பில் ருசியும் இசையும் உணவுத் திருவிழா வ உ சி மைதானத்தில் நேற்று துவங்கியது இந்த உணவுத் திருவிழாவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ரிப்பன் வெட்டியும் குத்து விளக்கு ஏற்றியும் துவக்கி வைத்தார்

கோவை ஏப்ரல் 30 கோவை வ உ சி மைதானத்தில் முதன்மை பண்பலை சூரியன் எப் எம் ரேடியோ 93.5 சார்பில் ருசி விசையும் என்ற பெயரில் மிகப் பிரம்மாண்டமான உணவுத் திருவிழா நேற்று துவங்கியது இதனை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ரிப்பன் வெட்டியும் குத்து விளக்கு ஏற்றும் துவங்கி வைத்தனர் மூன்று நாட்கள் நடக்க இருக்கும் உணவு திருவிழா இன்றும் நாளிலும் நடக்கவிருக்கிறது மாலை 4 மணியில் இருந்து இரவு பத்து மணி வரை நடைபெற உள்ளது இதில் கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு உணவுகளைக் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டால்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவு வகைகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது தவிர வீட்டிற்கு தேவையான பொருட்கள் குழந்தைகளுக்கான விளையாட்டுகள் உள்ளது மேலும் பார்வையாளர்களை கவரும் வகையில் ரிகானா நேகா மானசி கிரி சாங் பரத் ஸ்ரீநிஷா வேல்முருகன் சையத் சுபஹான் ரக்ஷிதா சுரேஷ் உட்பட்ட பல பின்னணி பாடகர்கள் இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது உணவு திருவிழாவில் கலந்து கொள்பவர்களுக்கு நுழைவுச்சீட்டு அவசியம் 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அனுமதி இலவசம் தினமும் நுழைவுச்சீட்டு பெற்று உணவு திருவிழாவில் கலந்து ஒருவருக்கு பம்பர் பரிசுகள் காத்திருக்கிறது ருசிக்கு வாங்க கூடவே இசையை ரசிக்கவும் வாங்க என சூரியன் எப்எம் நிறுவனத்தினர் அனைவரையும் அழைப்பு விடுத்துள்ளனர்

AirMedia Broadcast Solutions (P) Ltd

https://airmedia.in/

Related post