தமிழ்நாடு அரசு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும்
திருப்பூர் பின்னல் புக் ட்ரஸ்ட் இணைந்து புத்தகத் திருவிழாவை நடத்துவது என்றும் வருகிற ஜனவரி 27ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 5ஆம் தேதி வரை காலை 11 மணி முதல் இரவு 9:30 மணி வரை நஞ்சப்பா மேல்நிலைப் பள்ளியில்புத்தகத் திருவிழா நடைபெறும் புத்தகத் திருவிழாவை வெற்றிகரமாகவும் சிறப்பாகவும் நடத்த பல்வேறு பணி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது இது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் 12ஆம் தேதி திங்கட்கிழமை மதியம் ஒரு மணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது . மாவட்டத்தில் உள்ள அரசு உயர் அதிகாரிகள் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் எனவே தாங்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம் அன்புடன் திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட்