
Sigarangal Trust's 101st Blood Donation Camp – Sigarangal Trust ( Sigarangal Arakattalai ) – "Humanity is our identity..." – Always with you-Tiruppur
ஒரு யூனிட் இரத்தம்... ஒரு குடும்பத்தின் கண்ணீரை துடைக்கும். உங்களின் சிறிய முடிவு... ஒருவரின் வாழ்க்கையை மாற்றும்."
இந்த சுதந்திர தின நன்னாளில் உயிரைக் காக்கும் உயரிய பணியில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்.
சிகரங்கள் அறக்கட்டளையின் 101-வது இரத்ததான முகாம் மற்றும் AKR அகாடமி (CBSE) பள்ளியின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாபெரும் இரத்ததான மற்றும் பொதுமக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.இதில் ரூ 2250 மதிப்புள்ள இதய பரிசோதனை, 750 மதிப்புள்ள நுரையீரல் பரிசோதனை, கண், காது-மூக்கு-தொண்டை, பல் மற்றும் பிசியோதெரபி என அனைத்துப் பொதமருத்துவப் பரிசோதனைகளும் முற்றிலும் இலவசம்!
இடம்: 🗓️ ஆகஸ்ட் 15 🕤 காலை 9.30 மணி முதல் மதியம் 2.00 மணி வரை 📍 AKR அகாடமி (CBSE) பள்ளி, அணைப்புதூர்.
இரத்ததானம் செய்யுங்கள்... ஒரு உயிரைக் காப்பாற்றுங்கள்.
பொதுமக்கள் அனைவரும் உங்கள் உடல்நலத்தை காத்துக் மற்றொருவரின் உயிரையும் காப்பாற்றுங்கள்.
இந்த சுதந்திர தினத்தில்... "நாட்டைக் கொண்டாடுவோம்... உயிரைக் காப்போம்!"
மேலும் தகவல்களுக்கு: 📞 99943 16060
சிகரங்கள் அறக்கட்டளை – "மனிதநேயம் நம் அடையாளம்..." என்றும் உங்களுடன்.
Interested in community radio, AMC, or broadcast support?
